குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௧
Qur'an Surah At-Tariq Verse 11
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالسَّمَاۤءِ ذَاتِ الرَّجْعِۙ (الطارق : ٨٦)
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- By the sky
- வானத்தின் மீது சத்தியமாக
- dhāti l-rajʿi
- ذَاتِ ٱلرَّجْعِ
- which returns
- மழைபொழியும்
Transliteration:
Wassamaaa'i zaatir raj'(QS. aṭ-Ṭāriq̈:11)
English Sahih International:
By the sky which sends back (QS. At-Tariq, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
மழை பொழியும் வானத்தின் மீதும், (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மழைபொழியும் வானத்தின் மீது சத்தியமாக!