குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧௦
Qur'an Surah At-Tariq Verse 10
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍۗ (الطارق : ٨٦)
- famā
- فَمَا
- Then not
- ஆகவே இல்லை
- lahu
- لَهُۥ
- (is) for him
- அவனுக்கு
- min quwwatin
- مِن قُوَّةٍ
- any power
- எந்த சக்தியும்
- walā nāṣirin
- وَلَا نَاصِرٍ
- and not any helper
- இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
Transliteration:
Famaa lahoo min quwwatinw wa laa naasir(QS. aṭ-Ṭāriq̈:10)
English Sahih International:
Then he [i.e., man] will have no power or any helper. (QS. At-Tariq, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(அன்றைய தினம்) மனிதனுக்கு யாதொரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்கமாட்டான். (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧௦)
Jan Trust Foundation
மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவனுக்கு எந்த சக்தியும் இல்லை; எந்த உதவியாளரும் இல்லை.