குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரிஃக் வசனம் ௧
Qur'an Surah At-Tariq Verse 1
ஸூரத்துத் தாரிஃக் [௮௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالسَّمَاۤءِ وَالطَّارِقِۙ (الطارق : ٨٦)
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- By the sky
- வானத்தின் மீது சத்தியமாக
- wal-ṭāriqi
- وَٱلطَّارِقِ
- and the night comer
- ‘தாரிக்’கின் மீது சத்தியமாக
Transliteration:
Wassamaaa'i wattaariq(QS. aṭ-Ṭāriq̈:1)
English Sahih International:
By the sky and the night comer . (QS. At-Tariq, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துத் தாரிஃக், வசனம் ௧)
Jan Trust Foundation
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானத்தின் மீது சத்தியமாக! "தாரிக்'கின் மீது (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரத்தின் மீது) சத்தியமாக!