Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௯

Qur'an Surah Al-Buruj Verse 9

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ۗ (البروج : ٨٥)

alladhī
ٱلَّذِى
The One Who
எப்படிப்பட்டவன்
lahu
لَهُۥ
for Him
அவனுக்குரியதே
mul'ku l-samāwāti
مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ
(is) the dominion (of) the heavens
ஆட்சி/வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth;
இன்னும் பூமி
wal-lahu
وَٱللَّهُ
and Allah
இன்னும் அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
on every thing
எல்லாப் பொருள்கள் மீதும்
shahīdun
شَهِيدٌ
(is) a Witness
சாட்சியாளன்

Transliteration:

Allazee lahoo mulkus samaawaati wal ard; wallaahu 'alaa kulli shai 'in Shaheed (QS. al-Burūj:9)

English Sahih International:

To whom belongs the dominion of the heavens and the earth. And Allah, over all things, is Witness. (QS. Al-Buruj, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குறியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்தையும் அறிந்தவனாகவே இருந்தான். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௯)

Jan Trust Foundation

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளன்.