Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௮

Qur'an Surah Al-Buruj Verse 8

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّآ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ (البروج : ٨٥)

wamā naqamū
وَمَا نَقَمُوا۟
And not they resented
இன்னும் தண்டிக்கவில்லை
min'hum
مِنْهُمْ
[of] them
அவர்களை
illā
إِلَّآ
except
தவிர
an yu'minū
أَن يُؤْمِنُوا۟
that they believed
அவர்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
the All-Mighty
மிகைத்தவன்
l-ḥamīdi
ٱلْحَمِيدِ
the Praiseworthy
புகழாளன்

Transliteration:

Wa maa naqamoo minhum illaaa aiyu'minoo billaahil 'azeezil Hameed (QS. al-Burūj:8)

English Sahih International:

And they resented them not except because they believed in Allah, the Exalted in Might, the Praiseworthy, (QS. Al-Buruj, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கை கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௮)

Jan Trust Foundation

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிகைத்தவனாகிய, புகழாளனாகிய, அல்லாஹ்வை (முஃமின்கள்) நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர அவர்களை (அந்த அகழ்க்காரர்கள்) தண்டிக்கவில்லை.