குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௭
Qur'an Surah Al-Buruj Verse 7
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّهُمْ عَلٰى مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ۗ (البروج : ٨٥)
- wahum
- وَهُمْ
- And they
- இன்னும் அவர்கள்
- ʿalā mā
- عَلَىٰ مَا
- over what
- எதை
- yafʿalūna
- يَفْعَلُونَ
- they were doing
- செய்வார்கள்
- bil-mu'minīna
- بِٱلْمُؤْمِنِينَ
- to the believers
- நம்பிக்கையாளர்களுக்கு
- shuhūdun
- شُهُودٌ
- witnesses
- ஆஜராகி இருந்தார்கள்
Transliteration:
Wa hum 'alaa maa yaf'aloona bilmu 'mineena shuhood(QS. al-Burūj:7)
English Sahih International:
And they, to what they were doing against the believers, were witnesses. (QS. Al-Buruj, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௭)
Jan Trust Foundation
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதை செய்வார்களோ (அதற்காக) ஆஜராகி இருந்தார்கள்.