குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௬
Qur'an Surah Al-Buruj Verse 6
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌۙ (البروج : ٨٥)
- idh
- إِذْ
- When
- போது
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- ʿalayhā
- عَلَيْهَا
- by it
- அதனருகில்
- quʿūdun
- قُعُودٌ
- (were) sitting
- உட்கார்ந்திருந்தனர்
Transliteration:
Iz hum 'alaihaa qu'ood(QS. al-Burūj:6)
English Sahih International:
When they were sitting near it. (QS. Al-Buruj, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௬)
Jan Trust Foundation
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதனருகில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது,