குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௪
Qur'an Surah Al-Buruj Verse 4
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ (البروج : ٨٥)
- qutila
- قُتِلَ
- Destroyed were
- அழிக்கப்பட்டார்கள்
- aṣḥābu l-ukh'dūdi
- أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
- (the) companions (of) the pit
- அகழ்காரர்கள்
Transliteration:
Qutila as haabul ukhdood(QS. al-Burūj:4)
English Sahih International:
Destroyed [i.e., cursed] were the companions of the trench (QS. Al-Buruj, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௪)
Jan Trust Foundation
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).