Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௩

Qur'an Surah Al-Buruj Verse 3

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍۗ (البروج : ٨٥)

washāhidin
وَشَاهِدٍ
And (the) witness
சாட்சியாளர் மீது சத்தியமாக
wamashhūdin
وَمَشْهُودٍ
and what is witnessed
சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக

Transliteration:

Wa shaahidinw wa mashhood (QS. al-Burūj:3)

English Sahih International:

And [by] the witness and what is witnessed, (QS. Al-Buruj, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௩)

Jan Trust Foundation

மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியாக்கப்பட்ட (-அரஃபா நாள்) மீது சத்தியமாக!