குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௨௨
Qur'an Surah Al-Buruj Verse 22
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ لَوْحٍ مَّحْفُوْظٍ ࣖ (البروج : ٨٥)
- fī lawḥin
- فِى لَوْحٍ
- In a Tablet
- பலகையில்
- maḥfūẓin
- مَّحْفُوظٍۭ
- Guarded
- பாதுகாக்கப்பட்டது
Transliteration:
Fee Lawhim Mahfooz(QS. al-Burūj:22)
English Sahih International:
[Inscribed] in a Preserved Slate. (QS. Al-Buruj, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
லவ்ஹுல் மஹ்பூளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதனை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?) (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௨௨)
Jan Trust Foundation
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பத்திரப்படுத்தப்பட்டுள்ளது).