Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௨௧

Qur'an Surah Al-Buruj Verse 21

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌۙ (البروج : ٨٥)

bal
بَلْ
Nay!
மாறாக
huwa
هُوَ
It
இது
qur'ānun
قُرْءَانٌ
(is) a Quran
குர்ஆன்
majīdun
مَّجِيدٌ
Glorious
பெரும்மதிப்பிற்குரிய

Transliteration:

Bal huwa Quraanum Majeed (QS. al-Burūj:21)

English Sahih International:

But this is an honored Quran (QS. Al-Buruj, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(இந்நிராகரிப்பவர்கள் பொய்யாக்கும்) இந்த உயர்மிக்க குர்ஆன், (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௨௧)

Jan Trust Foundation

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, இது பெரும் மதிப்பிற்குரிய குர்ஆனாகும்.