குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௨௦
Qur'an Surah Al-Buruj Verse 20
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاللّٰهُ مِنْ وَّرَاۤىِٕهِمْ مُّحِيْطٌۚ (البروج : ٨٥)
- wal-lahu
- وَٱللَّهُ
- But Allah
- இன்னும் அல்லாஹ்
- min warāihim
- مِن وَرَآئِهِم
- from behind them
- அவர்களுக்குப் பின்னாலிருந்து
- muḥīṭun
- مُّحِيطٌۢ
- encompasses
- சூழ்ந்திருக்கின்றான்
Transliteration:
Wallaahu minw waraaa'ihim muheet(QS. al-Burūj:20)
English Sahih International:
While Allah encompasses them from behind. (QS. Al-Buruj, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௨௦)
Jan Trust Foundation
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ், அவர்களுக்குப் பின்னாலிருந்து சூழ்ந்திருக்கின்றான்.