Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௯

Qur'an Surah Al-Buruj Verse 19

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ تَكْذِيْبٍۙ (البروج : ٨٥)

bali
بَلِ
Nay!
மாறாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
Those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
fī takdhībin
فِى تَكْذِيبٍ
(are) in denial
பொய்ப்பிப்பதில்தான்

Transliteration:

Balil lazeena kafaroo fee takzeeb (QS. al-Burūj:19)

English Sahih International:

But they who disbelieve are in [persistent] denial, (QS. Al-Buruj, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

எனினும், இந்நிராகரிப்பவர்கள் (திருக்குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௯)

Jan Trust Foundation

எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்தக் குர்ஆனைப்) பொய்ப்பிப்பதில்தான் (தீவிரமாக) இருக்கின்றனர்.