குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௭
Qur'an Surah Al-Buruj Verse 17
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْجُنُوْدِۙ (البروج : ٨٥)
- hal atāka
- هَلْ أَتَىٰكَ
- Has come to you
- உமக்கு வந்ததா?
- ḥadīthu l-junūdi
- حَدِيثُ ٱلْجُنُودِ
- (the) story (of) the hosts
- செய்தி/ராணுவங் களின்
Transliteration:
Hal ataaka hadeesul junood(QS. al-Burūj:17)
English Sahih International:
Has there reached you the story of the soldiers - (QS. Al-Buruj, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உங்களுக்கு எட்டியதா? (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௭)
Jan Trust Foundation
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?