குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௬
Qur'an Surah Al-Buruj Verse 16
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَعَّالٌ لِّمَا يُرِيْدُۗ (البروج : ٨٥)
- faʿʿālun
- فَعَّالٌ
- Doer
- செய்து முடிப்பவன்
- limā yurīdu
- لِّمَا يُرِيدُ
- of what He intends
- தான் நாடுவதை
Transliteration:
Fa' 'aalul limaa yureed(QS. al-Burūj:16)
English Sahih International:
Effecter of what He intends. (QS. Al-Buruj, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
தான் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவன். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௬)
Jan Trust Foundation
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்.