குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௫
Qur'an Surah Al-Buruj Verse 15
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذُو الْعَرْشِ الْمَجِيْدُۙ (البروج : ٨٥)
- dhū l-ʿarshi
- ذُو ٱلْعَرْشِ
- Owner (of) the Throne
- அர்ஷுடையவன்
- l-majīdu
- ٱلْمَجِيدُ
- the Glorious
- பெரும் மதிப்பிற்குரியவன்
Transliteration:
Zul 'Arshil Majeed(QS. al-Burūj:15)
English Sahih International:
Honorable Owner of the Throne, (QS. Al-Buruj, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
(அவன்தான்)அர்ஷுடையவன். பெருந்தன்மையுடையவன். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௫)
Jan Trust Foundation
(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்.