குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௪
Qur'an Surah Al-Buruj Verse 14
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ (البروج : ٨٥)
- wahuwa
- وَهُوَ
- And He
- இன்னும் அவன்தான்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- (is) the Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- l-wadūdu
- ٱلْوَدُودُ
- the Most Loving
- மகா நேசன்
Transliteration:
Wa Huwal Ghafoorul Wadood(QS. al-Burūj:14)
English Sahih International:
And He is the Forgiving, the Affectionate, (QS. Al-Buruj, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அவன் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், நேசிப்பவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா நேசன்.