Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௩

Qur'an Surah Al-Buruj Verse 13

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُۚ (البروج : ٨٥)

innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed He He
நிச்சயமாக அவன்தான்
yub'di-u
يُبْدِئُ
originates
உற்பத்திசெய்கிறான்
wayuʿīdu
وَيُعِيدُ
and repeats
இன்னும் மீட்கிறான்

Transliteration:

Innahoo Huwa yubdi'u wa yu'eed (QS. al-Burūj:13)

English Sahih International:

Indeed, it is He who originates [creation] and repeats. (QS. Al-Buruj, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான். (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும் (அவற்றை அழித்து பின்னர் அவற்றை) மீட்கிறான்.