குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௨
Qur'an Surah Al-Buruj Verse 12
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ۗ (البروج : ٨٥)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- baṭsha
- بَطْشَ
- (the) Grip
- பிடி
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உம் இறைவனின்
- lashadīdun
- لَشَدِيدٌ
- (is) surely strong
- கடுமையானதுதான்
Transliteration:
Inna batsha Rabbika lashadeed(QS. al-Burūj:12)
English Sahih International:
Indeed, the assault [i.e., vengeance] of your Lord is severe. (QS. Al-Buruj, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உங்களது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.) (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௨)
Jan Trust Foundation
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதுதான்.