குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧
Qur'an Surah Al-Buruj Verse 1
ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالسَّمَاۤءِ ذَاتِ الْبُرُوْجِۙ (البروج : ٨٥)
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- By the sky
- வானத்தின் மீது சத்தியமாக!
- dhāti l-burūji
- ذَاتِ ٱلْبُرُوجِ
- containing the constellations
- கோள்களுடைய
Transliteration:
Wassamaaa'i zaatil burooj(QS. al-Burūj:1)
English Sahih International:
By the sky containing great stars (QS. Al-Buruj, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
கோள்கள் நிறைந்த வானத்தின் மீதும், (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧)
Jan Trust Foundation
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கோள்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!