Skip to content

ஸூரா ஸூரத்துல் புரூஜ் - Page: 3

Al-Buruj

(al-Burūj)

௨௧

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌۙ ٢١

bal
بَلْ
மாறாக
huwa
هُوَ
இது
qur'ānun
قُرْءَانٌ
குர்ஆன்
majīdun
مَّجِيدٌ
பெரும்மதிப்பிற்குரிய
(இந்நிராகரிப்பவர்கள் பொய்யாக்கும்) இந்த உயர்மிக்க குர்ஆன், ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௨௧)
Tafseer
௨௨

فِيْ لَوْحٍ مَّحْفُوْظٍ ࣖ ٢٢

fī lawḥin
فِى لَوْحٍ
பலகையில்
maḥfūẓin
مَّحْفُوظٍۭ
பாதுகாக்கப்பட்டது
லவ்ஹுல் மஹ்பூளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதனை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?) ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௨௨)
Tafseer