Skip to content

ஸூரா ஸூரத்துல் புரூஜ் - Page: 2

Al-Buruj

(al-Burūj)

௧௧

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ەۗ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُۗ ١١

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
jannātun
جَنَّٰتٌ
சொர்க்கங்கள்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழிருந்து
l-anhāru
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
dhālika
ذَٰلِكَ
அதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றி
l-kabīru
ٱلْكَبِيرُ
பெரும்
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. இது மகாபெரும் பேறு. ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௧)
Tafseer
௧௨

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ۗ ١٢

inna
إِنَّ
நிச்சயமாக
baṭsha
بَطْشَ
பிடி
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
lashadīdun
لَشَدِيدٌ
கடுமையானதுதான்
(நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உங்களது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.) ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௨)
Tafseer
௧௩

اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُۚ ١٣

innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
yub'di-u
يُبْدِئُ
உற்பத்திசெய்கிறான்
wayuʿīdu
وَيُعِيدُ
இன்னும் மீட்கிறான்
நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௩)
Tafseer
௧௪

وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ ١٤

wahuwa
وَهُوَ
இன்னும் அவன்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-wadūdu
ٱلْوَدُودُ
மகா நேசன்
அவன் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், நேசிப்பவனுமாக இருக்கின்றான். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௪)
Tafseer
௧௫

ذُو الْعَرْشِ الْمَجِيْدُۙ ١٥

dhū l-ʿarshi
ذُو ٱلْعَرْشِ
அர்ஷுடையவன்
l-majīdu
ٱلْمَجِيدُ
பெரும் மதிப்பிற்குரியவன்
(அவன்தான்)அர்ஷுடையவன். பெருந்தன்மையுடையவன். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௫)
Tafseer
௧௬

فَعَّالٌ لِّمَا يُرِيْدُۗ ١٦

faʿʿālun
فَعَّالٌ
செய்து முடிப்பவன்
limā yurīdu
لِّمَا يُرِيدُ
தான் நாடுவதை
தான் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவன். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௬)
Tafseer
௧௭

هَلْ اَتٰىكَ حَدِيْثُ الْجُنُوْدِۙ ١٧

hal atāka
هَلْ أَتَىٰكَ
உமக்கு வந்ததா?
ḥadīthu l-junūdi
حَدِيثُ ٱلْجُنُودِ
செய்தி/ராணுவங் களின்
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உங்களுக்கு எட்டியதா? ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௭)
Tafseer
௧௮

فِرْعَوْنَ وَثَمُوْدَۗ ١٨

fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்ன்
wathamūda
وَثَمُودَ
இன்னும் ஸமூது
(யாருடைய படைகள்?) ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்.) ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௮)
Tafseer
௧௯

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِيْ تَكْذِيْبٍۙ ١٩

bali
بَلِ
மாறாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
fī takdhībin
فِى تَكْذِيبٍ
பொய்ப்பிப்பதில்தான்
எனினும், இந்நிராகரிப்பவர்கள் (திருக்குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௯)
Tafseer
௨௦

وَّاللّٰهُ مِنْ وَّرَاۤىِٕهِمْ مُّحِيْطٌۚ ٢٠

wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
min warāihim
مِن وَرَآئِهِم
அவர்களுக்குப் பின்னாலிருந்து
muḥīṭun
مُّحِيطٌۢ
சூழ்ந்திருக்கின்றான்
அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௨௦)
Tafseer