Skip to content

ஸூரா ஸூரத்துல் புரூஜ் - Word by Word

Al-Buruj

(al-Burūj)

bismillaahirrahmaanirrahiim

وَالسَّمَاۤءِ ذَاتِ الْبُرُوْجِۙ ١

wal-samāi
وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக!
dhāti l-burūji
ذَاتِ ٱلْبُرُوجِ
கோள்களுடைய
கோள்கள் நிறைந்த வானத்தின் மீதும், ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧)
Tafseer

وَالْيَوْمِ الْمَوْعُوْدِۙ ٢

wal-yawmi
وَٱلْيَوْمِ
நாள் மீது சத்தியமாக
l-mawʿūdi
ٱلْمَوْعُودِ
வாக்களிக்கப்பட்ட
வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும், ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௨)
Tafseer

وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍۗ ٣

washāhidin
وَشَاهِدٍ
சாட்சியாளர் மீது சத்தியமாக
wamashhūdin
وَمَشْهُودٍ
சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக
சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக! ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௩)
Tafseer

قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ ٤

qutila
قُتِلَ
அழிக்கப்பட்டார்கள்
aṣḥābu l-ukh'dūdi
أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
அகழ்காரர்கள்
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௪)
Tafseer

النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ ٥

al-nāri
ٱلنَّارِ
நெருப்புடையவர்கள்
dhāti l-waqūdi
ذَاتِ ٱلْوَقُودِ
விறகுகளுடைய
அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௫)
Tafseer

اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌۙ ٦

idh
إِذْ
போது
hum
هُمْ
அவர்கள்
ʿalayhā
عَلَيْهَا
அதனருகில்
quʿūdun
قُعُودٌ
உட்கார்ந்திருந்தனர்
அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௬)
Tafseer

وَّهُمْ عَلٰى مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ۗ ٧

wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
ʿalā mā
عَلَىٰ مَا
எதை
yafʿalūna
يَفْعَلُونَ
செய்வார்கள்
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
shuhūdun
شُهُودٌ
ஆஜராகி இருந்தார்கள்
நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௭)
Tafseer

وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّآ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ ٨

wamā naqamū
وَمَا نَقَمُوا۟
இன்னும் தண்டிக்கவில்லை
min'hum
مِنْهُمْ
அவர்களை
illā
إِلَّآ
தவிர
an yu'minū
أَن يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-ḥamīdi
ٱلْحَمِيدِ
புகழாளன்
(நம்பிக்கை கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௮)
Tafseer

الَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ۗ ٩

alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
lahu
لَهُۥ
அவனுக்குரியதே
mul'ku l-samāwāti
مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ
ஆட்சி/வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமி
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
shahīdun
شَهِيدٌ
சாட்சியாளன்
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குறியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்தையும் அறிந்தவனாகவே இருந்தான். ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௯)
Tafseer
௧௦

اِنَّ الَّذِيْنَ فَتَنُوا الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِۗ ١٠

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
fatanū
فَتَنُوا۟
துன்புறுத்தினார்கள்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களை
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை
thumma
ثُمَّ
பிறகு
lam yatūbū
لَمْ يَتُوبُوا۟
அவர்கள் திருந்தவில்லை
falahum
فَلَهُمْ
அவர்களுக்கு
ʿadhābu
عَذَابُ
வேதனை
jahannama
جَهَنَّمَ
ஜஹன்னம் என்ற நரகத்தின்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābu
عَذَابُ
வேதனை
l-ḥarīqi
ٱلْحَرِيقِ
சுட்டெரிக்கக்கூடிய
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. அன்றி, அவர்களுக்கு (அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு. ([௮௫] ஸூரத்துல் புரூஜ்: ௧௦)
Tafseer