Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௯

Qur'an Surah Al-Inshiqaq Verse 9

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًاۗ (الإنشقاق : ٨٤)

wayanqalibu
وَيَنقَلِبُ
And he will return
இன்னும் திரும்புவார்
ilā
إِلَىٰٓ
to
பக்கம்
ahlihi
أَهْلِهِۦ
his people
தன் குடும்பத்தார்
masrūran
مَسْرُورًا
happily
மகிழ்ச்சியானவராக

Transliteration:

Wa yanqalibu ilaaa ahlihee masrooraa (QS. al-ʾInšiq̈āq̈:9)

English Sahih International:

And return to his people in happiness. (QS. Al-Inshiqaq, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அவர் சந்தோஷப்பட்டவனாக(ச் சுவனபதியிலுள்ள) தன்னுடைய குடும்பத்தார்களிடம் திரும்புவான். (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௯)

Jan Trust Foundation

இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.