Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௮

Qur'an Surah Al-Inshiqaq Verse 8

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًاۙ (الإنشقاق : ٨٤)

fasawfa yuḥāsabu
فَسَوْفَ يُحَاسَبُ
Soon his account will be taken
அவர் கணக்குக் கேட்கப்படுவார்
ḥisāban
حِسَابًا
an account
கணக்கு
yasīran
يَسِيرًا
easy
இலகுவாகவே

Transliteration:

Fasawfa yuhaasabu hi saabai yaseeraa (QS. al-ʾInšiq̈āq̈:8)

English Sahih International:

He will be judged with an easy account . (QS. Al-Inshiqaq, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அவன் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார். (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௮)

Jan Trust Foundation

அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.