Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௭

Qur'an Surah Al-Inshiqaq Verse 7

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ (الإنشقاق : ٨٤)

fa-ammā man
فَأَمَّا مَنْ
Then as for (him) who
ஆகவே, யார்
ūtiya
أُوتِىَ
is given
கொடுக்கப்பட்டாரோ
kitābahu
كِتَٰبَهُۥ
his record
தன் பதிவேடு
biyamīnihi
بِيَمِينِهِۦ
in his right hand
தன் வலக்கரத்தில்

Transliteration:

Fa ammaa man ootiya kitaabahoo biyameenih (QS. al-ʾInšiq̈āq̈:7)

English Sahih International:

Then as for he who is given his record in his right hand, (QS. Al-Inshiqaq, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ, (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௭)

Jan Trust Foundation

ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),