குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௪
Qur'an Surah Al-Inshiqaq Verse 4
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ (الإنشقاق : ٨٤)
- wa-alqat
- وَأَلْقَتْ
- And has cast out
- இன்னும் எரிந்து(விடும்)
- mā fīhā
- مَا فِيهَا
- what (is) in it
- தன்னில் உள்ளவற்றை
- watakhallat
- وَتَخَلَّتْ
- and becomes empty
- இன்னும் காலியாகிவிடும்
Transliteration:
Wa alqat maa feehaa wa takhallat(QS. al-ʾInšiq̈āq̈:4)
English Sahih International:
And has cast out that within it and relinquished [it]. (QS. Al-Inshiqaq, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அது தன்னிடம் உள்ளவைகளையெல்லாம் எறிந்து வெறுமனேயாகிவிடும். (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௪)
Jan Trust Foundation
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
*