குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௨௫
Qur'an Surah Al-Inshiqaq Verse 25
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ࣖ (الإنشقاق : ٨٤)
- illā
- إِلَّا
- Except
- தவிர
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- those who believe
- நம்பிக்கை கொண்டவர்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and do
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- righteous deeds
- நற்செயல்கள்
- lahum
- لَهُمْ
- For them
- அவர்களுக்கு
- ajrun
- أَجْرٌ
- (is) a reward
- நன்மை (கூலி)
- ghayru mamnūnin
- غَيْرُ مَمْنُونٍۭ
- never ending
- முடிவுறாத
Transliteration:
Illal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum ajrun ghairu mamnoon(QS. al-ʾInšiq̈āq̈:25)
English Sahih International:
Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted. (QS. Al-Inshiqaq, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
எனினும், இவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு. (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௨௫)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.