குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௨௨
Qur'an Surah Al-Inshiqaq Verse 22
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَۖ (الإنشقاق : ٨٤)
- bali
- بَلِ
- Nay!
- மாறாக
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- Those who disbelieved
- நிராகரிப்பாளர்கள்
- yukadhibūna
- يُكَذِّبُونَ
- deny
- பொய்ப்பிக்கின்றனர்
Transliteration:
Balil lazeena kafaroo yukazziboon(QS. al-ʾInšiq̈āq̈:22)
English Sahih International:
But those who have disbelieved deny, (QS. Al-Inshiqaq, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்தக் குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர். (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௨௨)
Jan Trust Foundation
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.