Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௨௧

Qur'an Surah Al-Inshiqaq Verse 21

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ۗ ۩ (الإنشقاق : ٨٤)

wa-idhā quri-a
وَإِذَا قُرِئَ
And when is recited
இன்னும் ஓதப்பட்டால்
ʿalayhimu
عَلَيْهِمُ
to them
அவர்கள் மீது
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
the Quran
அல்குர்ஆன்
lā yasjudūna
لَا يَسْجُدُونَ۩
not they prostrate?
அவர்கள் சிரம் பணிவதில்லை

Transliteration:

Wa izaa quri'a 'alaihimul Quraanu laa yasjudoon (QS. al-ʾInšiq̈āq̈:21)

English Sahih International:

And when the Quran is recited to them, they do not prostrate [to Allah]? (QS. Al-Inshiqaq, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு இந்தக் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை. (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௨௧)

Jan Trust Foundation

மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.