Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௯

Qur'an Surah Al-Inshiqaq Verse 19

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍۗ (الإنشقاق : ٨٤)

latarkabunna
لَتَرْكَبُنَّ
You will surely embark
நிச்சயமாக பயணிக்கிறீர்கள்
ṭabaqan
طَبَقًا
(to) stage
ஒரு நிலைக்கு
ʿan ṭabaqin
عَن طَبَقٍ
from stage
ஒரு நிலையிலிருந்து

Transliteration:

Latarkabunna tabaqan 'an tabaq (QS. al-ʾInšiq̈āq̈:19)

English Sahih International:

[That] you will surely embark upon [i.e., experience] state after state. (QS. Al-Inshiqaq, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௯)

Jan Trust Foundation

நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.