குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௮
Qur'an Surah Al-Inshiqaq Verse 18
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ (الإنشقاق : ٨٤)
- wal-qamari
- وَٱلْقَمَرِ
- And the moon
- சந்திரன் மீது சத்தியமாக
- idhā ittasaqa
- إِذَا ٱتَّسَقَ
- when it becomes full
- அது முழுமையடையும் போது
Transliteration:
Walqamari izat tasaq(QS. al-ʾInšiq̈āq̈:18)
English Sahih International:
And [by] the moon when it becomes full . (QS. Al-Inshiqaq, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
பூரணச் சந்திரன் மீதும் (சத்தியமாக!) (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௮)
Jan Trust Foundation
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,