Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௭

Qur'an Surah Al-Inshiqaq Verse 17

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّيْلِ وَمَا وَسَقَۙ (الإنشقاق : ٨٤)

wa-al-layli
وَٱلَّيْلِ
And the night
இரவின் மீது சத்தியமாக
wamā wasaqa
وَمَا وَسَقَ
and what it envelops
ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக

Transliteration:

Wallaili wa maa wasaq (QS. al-ʾInšiq̈āq̈:17)

English Sahih International:

And [by] the night and what it envelops (QS. Al-Inshiqaq, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவைகளின் மீதும் (சத்தியமாக!) (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௭)

Jan Trust Foundation

மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!