Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௬

Qur'an Surah Al-Inshiqaq Verse 16

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَآ اُقْسِمُ بِالشَّفَقِۙ (الإنشقاق : ٨٤)

falā uq'simu
فَلَآ أُقْسِمُ
But nay! I swear
ஆகவே சத்தியமிடுகிறேன்
bil-shafaqi
بِٱلشَّفَقِ
by the twilight glow
செம்மேகத்தின்மேல்

Transliteration:

Falaaa uqsimu bishshafaq (QS. al-ʾInšiq̈āq̈:16)

English Sahih International:

So I swear by the twilight glow (QS. Al-Inshiqaq, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(மாலை) செம்மேகத்தின் மீது சத்தியமாக! (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௬)

Jan Trust Foundation

இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!