Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௨

Qur'an Surah Al-Inshiqaq Verse 12

ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّيَصْلٰى سَعِيْرًاۗ (الإنشقاق : ٨٤)

wayaṣlā
وَيَصْلَىٰ
And he will burn
இன்னும் பொசுங்குவான்
saʿīran
سَعِيرًا
(in) a Blaze
சயீர் என்ற நரகத்தில்

Transliteration:

Wa yaslaa sa'eeraa (QS. al-ʾInšiq̈āq̈:12)

English Sahih International:

And [enter to] burn in a Blaze. (QS. Al-Inshiqaq, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நரகத்தில் நுழைவான். (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௨)

Jan Trust Foundation

அவன் நரகத்தில் புகுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"சயீர்' என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.