குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௧
Qur'an Surah Al-Inshiqaq Verse 11
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَوْفَ يَدْعُوْ ثُبُوْرًاۙ (الإنشقاق : ٨٤)
- fasawfa yadʿū
- فَسَوْفَ يَدْعُوا۟
- Soon he will call
- அவன் கூவுவான்
- thubūran
- ثُبُورًا
- (for) destruction
- நாசமே
Transliteration:
Fasawfa yad'oo subooraa(QS. al-ʾInšiq̈āq̈:11)
English Sahih International:
He will cry out for destruction (QS. Al-Inshiqaq, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அவன், (தனக்குக்) கேடுதான் என்று சப்தமிட்டுக்கொண்டே, (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௧)
Jan Trust Foundation
அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாசமே! என அவன் கூவுவான்.