குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧௦
Qur'an Surah Al-Inshiqaq Verse 10
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ وَرَاۤءَ ظَهْرِهٖۙ (الإنشقاق : ٨٤)
- wa-ammā man
- وَأَمَّا مَنْ
- But as for (him) who
- இன்னும் ஆக, யார்?
- ūtiya
- أُوتِىَ
- is given
- கொடுக்கப்பட்டானோ
- kitābahu
- كِتَٰبَهُۥ
- his record
- தன் பதிவேடு
- warāa
- وَرَآءَ
- behind
- பின்னால்
- ẓahrihi
- ظَهْرِهِۦ
- his back
- தன் முதுகுக்கு
Transliteration:
Wa ammaa man ootiya kitaabahoo waraaa'a zahrih(QS. al-ʾInšiq̈āq̈:10)
English Sahih International:
But as for he who is given his record behind his back, (QS. Al-Inshiqaq, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ, (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧௦)
Jan Trust Foundation
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,