குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௧
Qur'an Surah Al-Inshiqaq Verse 1
ஸூரத்துல் இன்ஷிகாக் [௮௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَا السَّمَاۤءُ انْشَقَّتْۙ (الإنشقاق : ٨٤)
- idhā
- إِذَا
- When
- போது
- l-samāu
- ٱلسَّمَآءُ
- the sky
- வானம்
- inshaqqat
- ٱنشَقَّتْ
- is split asunder
- பிளந்துவிடும்
Transliteration:
Izas samaaa'un shaqqat(QS. al-ʾInšiq̈āq̈:1)
English Sahih International:
When the sky has split [open] . (QS. Al-Inshiqaq, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(உலக முடிவின்போது) வானம் பிளந்துவிடும், (ஸூரத்துல் இன்ஷிகாக், வசனம் ௧)
Jan Trust Foundation
வானம் பிளந்துவிடும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானம் பிளந்துவிடும் போது,