Skip to content

ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் - Page: 3

Al-Inshiqaq

(al-ʾInšiq̈āq̈)

௨௧

وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ۗ ۩ ٢١

wa-idhā quri-a
وَإِذَا قُرِئَ
இன்னும் ஓதப்பட்டால்
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
அல்குர்ஆன்
lā yasjudūna
لَا يَسْجُدُونَ۩
அவர்கள் சிரம் பணிவதில்லை
அவர்களுக்கு இந்தக் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை. ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨௧)
Tafseer
௨௨

بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَۖ ٢٢

bali
بَلِ
மாறாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
yukadhibūna
يُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்றனர்
அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்தக் குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨௨)
Tafseer
௨௩

وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَۖ ٢٣

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā yūʿūna
بِمَا يُوعُونَ
அவர்கள் சேகரிப்பதை
எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨௩)
Tafseer
௨௪

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ ٢٤

fabashir'hum
فَبَشِّرْهُم
ஆகவே நற்செய்தி கூறுவீராக அவர்களுக்கு
biʿadhābin
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
alīmin
أَلِيمٍ
துன்புறுத்தும்
ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨௪)
Tafseer
௨௫

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ࣖ ٢٥

illā
إِلَّا
தவிர
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajrun
أَجْرٌ
நன்மை (கூலி)
ghayru mamnūnin
غَيْرُ مَمْنُونٍۭ
முடிவுறாத
எனினும், இவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு. ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨௫)
Tafseer