Skip to content

ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் - Page: 2

Al-Inshiqaq

(al-ʾInšiq̈āq̈)

௧௧

فَسَوْفَ يَدْعُوْ ثُبُوْرًاۙ ١١

fasawfa yadʿū
فَسَوْفَ يَدْعُوا۟
அவன் கூவுவான்
thubūran
ثُبُورًا
நாசமே
அவன், (தனக்குக்) கேடுதான் என்று சப்தமிட்டுக்கொண்டே, ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௧)
Tafseer
௧௨

وَّيَصْلٰى سَعِيْرًاۗ ١٢

wayaṣlā
وَيَصْلَىٰ
இன்னும் பொசுங்குவான்
saʿīran
سَعِيرًا
சயீர் என்ற நரகத்தில்
நரகத்தில் நுழைவான். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௨)
Tafseer
௧௩

اِنَّهٗ كَانَ فِيْٓ اَهْلِهٖ مَسْرُوْرًاۗ ١٣

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருந்தான்
fī ahlihi
فِىٓ أَهْلِهِۦ
தன் குடும்பத்தில்
masrūran
مَسْرُورًا
மகிழ்ச்சியானவனாக
ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க ஆனந்தமாக இருந்தான். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௩)
Tafseer
௧௪

اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛ ١٤

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ẓanna
ظَنَّ
எண்ணினான்
an lan yaḥūra
أَن لَّن يَحُورَ
திரும்பிவரவே மாட்டான் என
மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௪)
Tafseer
௧௫

بَلٰىۛ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًاۗ ١٥

balā
بَلَىٰٓ
ஏனில்லை
inna
إِنَّ
நிச்சயமாக
rabbahu
رَبَّهُۥ
அவனுடைய இறைவன்
kāna
كَانَ
இருக்கிறான்
bihi
بِهِۦ
அவனை
baṣīran
بَصِيرًا
உற்றுநோக்குபவனாக
அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்கினவனாகவே இருந்தான். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௫)
Tafseer
௧௬

فَلَآ اُقْسِمُ بِالشَّفَقِۙ ١٦

falā uq'simu
فَلَآ أُقْسِمُ
ஆகவே சத்தியமிடுகிறேன்
bil-shafaqi
بِٱلشَّفَقِ
செம்மேகத்தின்மேல்
(மாலை) செம்மேகத்தின் மீது சத்தியமாக! ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௬)
Tafseer
௧௭

وَالَّيْلِ وَمَا وَسَقَۙ ١٧

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
wamā wasaqa
وَمَا وَسَقَ
ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக
இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவைகளின் மீதும் (சத்தியமாக!) ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௭)
Tafseer
௧௮

وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ ١٨

wal-qamari
وَٱلْقَمَرِ
சந்திரன் மீது சத்தியமாக
idhā ittasaqa
إِذَا ٱتَّسَقَ
அது முழுமையடையும் போது
பூரணச் சந்திரன் மீதும் (சத்தியமாக!) ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௮)
Tafseer
௧௯

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍۗ ١٩

latarkabunna
لَتَرْكَبُنَّ
நிச்சயமாக பயணிக்கிறீர்கள்
ṭabaqan
طَبَقًا
ஒரு நிலைக்கு
ʿan ṭabaqin
عَن طَبَقٍ
ஒரு நிலையிலிருந்து
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கின்றது. ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௯)
Tafseer
௨௦

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ ٢٠

famā
فَمَا
ஆகவே என்ன
lahum
لَهُمْ
அவர்களுக்கு
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை
ஆகவே, (இதனை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதனை நம்புவதில்லை. ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨௦)
Tafseer