Skip to content

ஸூரா ஸூரத்துல் இன்ஷிகாக் - Word by Word

Al-Inshiqaq

(al-ʾInšiq̈āq̈)

bismillaahirrahmaanirrahiim

اِذَا السَّمَاۤءُ انْشَقَّتْۙ ١

idhā
إِذَا
போது
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
inshaqqat
ٱنشَقَّتْ
பிளந்துவிடும்
(உலக முடிவின்போது) வானம் பிளந்துவிடும், ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧)
Tafseer

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ ٢

wa-adhinat
وَأَذِنَتْ
இன்னும் அது செவிசாய்த்தது
lirabbihā
لِرَبِّهَا
தன் இறைவனுக்கு
waḥuqqat
وَحُقَّتْ
இன்னும் கீழ்ப்படிந்தது
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும். (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது. ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௨)
Tafseer

وَاِذَا الْاَرْضُ مُدَّتْۙ ٣

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
muddat
مُدَّتْ
விரிக்கப்படும்
மேலும் பூமி விரிக்கப்பட்டுவிடும். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௩)
Tafseer

وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ ٤

wa-alqat
وَأَلْقَتْ
இன்னும் எரிந்து(விடும்)
mā fīhā
مَا فِيهَا
தன்னில் உள்ளவற்றை
watakhallat
وَتَخَلَّتْ
இன்னும் காலியாகிவிடும்
அது தன்னிடம் உள்ளவைகளையெல்லாம் எறிந்து வெறுமனேயாகிவிடும். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௪)
Tafseer

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۗ ٥

wa-adhinat
وَأَذِنَتْ
இன்னும் அது செவிசாய்த்து
lirabbihā
لِرَبِّهَا
தன் இறைவனுக்கு
waḥuqqat
وَحُقَّتْ
இன்னும் கீழ்படிந்து
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும். (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது. ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௫)
Tafseer

يٰٓاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِۚ ٦

yāayyuhā l-insānu
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ
மனிதனே!
innaka kādiḥun
إِنَّكَ كَادِحٌ
நிச்சயமாகநீ/சிரமத்தோடு முயற்சிப்பவன்
ilā
إِلَىٰ
பக்கம்
rabbika
رَبِّكَ
உன் இறைவன்
kadḥan
كَدْحًا
சிரமத்தோடு முயற்சித்தல்
famulāqīhi
فَمُلَٰقِيهِ
அடுத்து நீ அவனை சந்திப்பாய்
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரையில் (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டுக்) கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய். (பின்னர் மறுமையில்) அவனை நீ சந்திக்கின்றாய். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௬)
Tafseer

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ ٧

fa-ammā man
فَأَمَّا مَنْ
ஆகவே, யார்
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டாரோ
kitābahu
كِتَٰبَهُۥ
தன் பதிவேடு
biyamīnihi
بِيَمِينِهِۦ
தன் வலக்கரத்தில்
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ, ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௭)
Tafseer

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًاۙ ٨

fasawfa yuḥāsabu
فَسَوْفَ يُحَاسَبُ
அவர் கணக்குக் கேட்கப்படுவார்
ḥisāban
حِسَابًا
கணக்கு
yasīran
يَسِيرًا
இலகுவாகவே
அவன் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௮)
Tafseer

وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًاۗ ٩

wayanqalibu
وَيَنقَلِبُ
இன்னும் திரும்புவார்
ilā
إِلَىٰٓ
பக்கம்
ahlihi
أَهْلِهِۦ
தன் குடும்பத்தார்
masrūran
مَسْرُورًا
மகிழ்ச்சியானவராக
அவர் சந்தோஷப்பட்டவனாக(ச் சுவனபதியிலுள்ள) தன்னுடைய குடும்பத்தார்களிடம் திரும்புவான். ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௯)
Tafseer
௧௦

وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ وَرَاۤءَ ظَهْرِهٖۙ ١٠

wa-ammā man
وَأَمَّا مَنْ
இன்னும் ஆக, யார்?
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டானோ
kitābahu
كِتَٰبَهُۥ
தன் பதிவேடு
warāa
وَرَآءَ
பின்னால்
ẓahrihi
ظَهْرِهِۦ
தன் முதுகுக்கு
எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ, ([௮௪] ஸூரத்துல் இன்ஷிகாக்: ௧௦)
Tafseer