Skip to content

ஸூரா ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் - Word by Word

Al-Mutaffifin

(al-Muṭaffifīn)

bismillaahirrahmaanirrahiim

وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ ١

waylun
وَيْلٌ
கேடுதான்
lil'muṭaffifīna
لِّلْمُطَفِّفِينَ
மோசடிக்காரர்களுக்கு
அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧)
Tafseer

الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ ٢

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
idhā ik'tālū
إِذَا ٱكْتَالُوا۟
அவர்கள் அளந்து வாங்கும் போது
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
மக்களிடம்
yastawfūna
يَسْتَوْفُونَ
நிறைவாக வாங்குகின்றனர்
அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்துகொள்கின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௨)
Tafseer

وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَۗ ٣

wa-idhā kālūhum
وَإِذَا كَالُوهُمْ
இன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போது
aw
أَو
அல்லது
wazanūhum
وَّزَنُوهُمْ
அவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போது
yukh'sirūna
يُخْسِرُونَ
குறைத்துக் கொடுக்கிறார்கள்
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௩)
Tafseer

اَلَا يَظُنُّ اُولٰۤىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ ٤

alā yaẓunnu
أَلَا يَظُنُّ
நம்பவில்லையா?
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
annahum
أَنَّهُم
நிச்சயமாக தாங்கள்
mabʿūthūna
مَّبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா? ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௪)
Tafseer

لِيَوْمٍ عَظِيْمٍۙ ٥

liyawmin
لِيَوْمٍ
ஒரு நாளில்
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தான
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்ப வில்லையா? ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௫)
Tafseer

يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَۗ ٦

yawma
يَوْمَ
அந்நாளில்
yaqūmu
يَقُومُ
நிற்பார்கள்
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
lirabbi
لِرَبِّ
இறைவனுக்கு முன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௬)
Tafseer

كَلَّآ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِيْ سِجِّيْنٍۗ ٧

kallā
كَلَّآ
அவ்வாறல்ல
inna kitāba
إِنَّ كِتَٰبَ
நிச்சயமாக பதிவேடு
l-fujāri
ٱلْفُجَّارِ
தீயவர்களின்
lafī sijjīnin
لَفِى سِجِّينٍ
சிஜ்ஜீனில்தான் இருக்கும்
நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௭)
Tafseer

وَمَآ اَدْرٰىكَ مَا سِجِّيْنٌۗ ٨

wamā
وَمَآ
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
sijjīnun
سِجِّينٌ
சிஜ்ஜீன்
(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீங்கள் அறிவீர்களா? ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௮)
Tafseer

كِتٰبٌ مَّرْقُوْمٌۗ ٩

kitābun
كِتَٰبٌ
ஒரு பதிவேடு
marqūmun
مَّرْقُومٌ
எழுதப்பட்ட
அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும். ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௯)
Tafseer
௧௦

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ ١٠

waylun
وَيْلٌ
கேடுதான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு
(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௮௩] ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்: ௧௦)
Tafseer