Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௯

Qur'an Surah Al-Infitar Verse 9

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ (الإنفطار : ٨٢)

kallā
كَلَّا
Nay!
அவ்வாறல்ல
bal
بَلْ
But
மாறாக
tukadhibūna
تُكَذِّبُونَ
you deny
பொய்ப்பிக்கிறீர்கள்
bil-dīni
بِٱلدِّينِ
the Judgment
கூலி கொடுக்கப்படுவதை

Transliteration:

Kalla bal tukazziboona bid deen (QS. al-ʾInfiṭār:9)

English Sahih International:

No! But you deny the Recompense. (QS. Al-Infitar, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

எனினும், (மனிதர்களே!) கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகின்றீர்கள். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௯)

Jan Trust Foundation

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, மாறாக, கூலி கொடுக்கப்படுவதை (விசாரனை நாளை)பொய்ப்பிக்கிறீர்கள்.