Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௮

Qur'an Surah Al-Infitar Verse 8

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْٓ اَيِّ صُوْرَةٍ مَّا شَاۤءَ رَكَّبَكَۗ (الإنفطار : ٨٢)

fī ayyi ṣūratin mā
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا
In whatever form that
எந்த உருவத்தில்
shāa
شَآءَ
He willed
நாடினானோ
rakkabaka
رَكَّبَكَ
He assembled you
உன்னைப் பொறுத்தினான்

Transliteration:

Feee ayye sooratim maa shaaa'a rakkabak (QS. al-ʾInfiṭār:8)

English Sahih International:

In whatever form He willed has He assembled you. (QS. Al-Infitar, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன்னுடைய அவயங்களைப் பொறுத்தினான். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௮)

Jan Trust Foundation

எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.