குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௭
Qur'an Surah Al-Infitar Verse 7
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَۙ (الإنفطار : ٨٢)
- alladhī
- ٱلَّذِى
- Who
- எப்படிப்பட்டவன்
- khalaqaka
- خَلَقَكَ
- created you
- உன்னைப் படைத்தான்
- fasawwāka
- فَسَوَّىٰكَ
- then fashioned you
- இன்னும் உன்னை சீர்செய்தான்
- faʿadalaka
- فَعَدَلَكَ
- then balanced you?
- இன்னும் உன்னைத் திருப்பினான்
Transliteration:
Allazee khalaqaka fasaw waaka fa'adalak(QS. al-ʾInfiṭār:7)
English Sahih International:
Who created you, proportioned you, and balanced you? (QS. Al-Infitar, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னை படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௭)
Jan Trust Foundation
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்தான்) உன்னைப் படைத்தான்; இன்னும் உன்னைச் சீர்செய்தான்; இன்னும் உன்னை (தான் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.