Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௬

Qur'an Surah Al-Infitar Verse 6

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ (الإنفطار : ٨٢)

yāayyuhā l-insānu
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ
O man!
மனிதனே!
مَا
What
எது?
gharraka
غَرَّكَ
has deceived you
உன்னை ஏமாற்றியது
birabbika
بِرَبِّكَ
concerning your Lord
உன் இறைவனைப் பற்றி
l-karīmi
ٱلْكَرِيمِ
the Most Noble
கண்ணியவான்

Transliteration:

Yaaa ayyuhal insaaanu maa gharraka bi Rabbikal kareem (QS. al-ʾInfiṭār:6)

English Sahih International:

O mankind, what has deceived you concerning your Lord, the Generous, (QS. Al-Infitar, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது? (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௬)

Jan Trust Foundation

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?