Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௫

Qur'an Surah Al-Infitar Verse 5

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْۗ (الإنفطار : ٨٢)

ʿalimat
عَلِمَتْ
Will know
அறியும்
nafsun
نَفْسٌ
a soul
ஓர் ஆன்மா
mā qaddamat
مَّا قَدَّمَتْ
what it has sent forth
எதை/முற்படுத்தியது
wa-akharat
وَأَخَّرَتْ
and left behind
இன்னும் பிற்படுத்தியது

Transliteration:

'Alimat nafsum maa qaddamat wa akhkharat (QS. al-ʾInfiṭār:5)

English Sahih International:

A soul will [then] know what it has put forth and kept back. (QS. Al-Infitar, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவைகளையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவைகளையும் நன்கறிந்துகொள்ளும். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௫)

Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஓர் ஆன்மா, தான் முற்படுத்தியதையும் (-முன்னர் செய்ததையும்), பிற்படுத்தியதையும் (-இறுதியாக செய்ததையும்) அறியும்.