Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௪

Qur'an Surah Al-Infitar Verse 4

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ (الإنفطار : ٨٢)

wa-idhā
وَإِذَا
And when
இன்னும் போது
l-qubūru
ٱلْقُبُورُ
the graves
சமாதிகள்
buʿ'thirat
بُعْثِرَتْ
are overturned
புரட்டப்படும்

Transliteration:

Wa izal qubooru bu'sirat (QS. al-ʾInfiṭār:4)

English Sahih International:

And when the [contents of] graves are scattered [i.e., exposed], (QS. Al-Infitar, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,) (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௪)

Jan Trust Foundation

மண்ணறைகள் திறக்கப்படும் போது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது),