குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௩
Qur'an Surah Al-Infitar Verse 3
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ (الإنفطار : ٨٢)
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் போது
- l-biḥāru
- ٱلْبِحَارُ
- the seas
- கடல்கள்
- fujjirat
- فُجِّرَتْ
- are made to gush forth
- பிளக்கப்பட்டு
Transliteration:
Wa izal bihaaru fujjirat(QS. al-ʾInfiṭār:3)
English Sahih International:
And when the seas are erupted . (QS. Al-Infitar, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால், (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௩)
Jan Trust Foundation
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் கடல்கள் பிளக்கப்ப(ட்)டு (ஒன்றோடு ஒன்று கலக்கப்படு)ம் போது,