குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௨
Qur'an Surah Al-Infitar Verse 2
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ (الإنفطار : ٨٢)
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் போது
- l-kawākibu
- ٱلْكَوَاكِبُ
- the stars
- நட்சத்திரங்கள்
- intatharat
- ٱنتَثَرَتْ
- scatter
- விழுந்து சிதறும்
Transliteration:
Wa izal kawaakibun tasarat(QS. al-ʾInfiṭār:2)
English Sahih International:
And when the stars fall, scattering, (QS. Al-Infitar, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நட்சத்திரங்கள் சிதறிவிட்டால், (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௨)
Jan Trust Foundation
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,